நிர்வாணமாக நடனமாடியும் ஆண்மை குறைபாடால் உறவு கொள்ளவில்லை! கன்னிதன்மை இழந்த மாணவி! அதிர்ச்சி வாக்குமூலம்.

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், ஹோட்டலில் மாணவி தங்கியிருந்த போது கடைசி அழைப்பை மேற்கொண்டவரை அடையாளம் கண்டுள்ளனர்.
மாணவியின் டியூஷன் மாஸ்டர் ஒருவரே கடைசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். பொலிசார் அவரிடம் நீண்ட வாக்குமூலம் பதிவு துள்ளனர்.
மாணவி தொடர்பு கொண்ட நபர்கள் மற்றும் அவரது தொலைபேசி விவரங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் பற்றிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
டியூஷன் மாஸ்டரிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து மாணவி மற்றும் அவரது தொடர்புகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் கண்டறியப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை ஐந்து மாடி விடுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான 29 வயதுடைய இளைஞனை 48 மணிநேரம் தடுத்து வைக்க களுத்துறை நீதிமன்றம் நேற்று களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபரை நேற்று (10) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
களுத்துறை விடுதி ஒன்றின் ஐந்தாவது மாடியில் இருந்து வீழ்ந்து 16 வயதுடைய பாடசாலை மாணவி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
விடுதியின் 5வது மாடியில் மாணவியுடன் தங்கியிருந்தவர் வழங்கிய தகவலின்படி, அண்மைக்காலமாக தனக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, உடலுறவு கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 2 முறை முயன்றும் உடலுறவு கொள்ள முடியவில்லையென தெரிவித்துள்ளார்.
மாணவி நிர்வாணமாக நடனமாடியதாகவும், இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையில், மாணவி ஏற்கெனவே பாலியல் தொடர்பு கொண்டிருந்தது உறுதியாகியது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளம்பெண் உட்பட மூவரை கைதுசெய்துள்ளனர். பின்னர் பொலிஸாரைத் தவிர்த்து வந்த பிரதான சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (9) காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பை அடுத்து குறித்த பெண் விடுதியின் ஜன்னலிலிருந்து குதித்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். எவ்வாறாயினும், சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகவும், எனவே அவர் நேற்று களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கும் உத்தரவைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.