தமிழான குட்டி சங்காவிற்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்

புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரானசாருஜன் சண்முகநாதன் -இலங்கை கிரிக்கெட்
ரசிகர்களால் குட்டி சங்கா என்று அழைக்கப்படுபவர்,இம்முறை இடம்பெற்ற பாடசாலை வீரர்களுக்காக
விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022 2022இல் சிறந்த விக்கெட
காப்பாளருக்கான விருதைத் பெற்றுள்ளார்.