தெற்காசிய போட்டியில் நான்கு தங்கபதக்கங்கள் அடங்களாக எட்டு பதக்கங்களை வெற்றியீட்டிய சாதனை தமிழன்

தெற்காசிய போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றி நான்கு தங்கபதக்கங்கள் அடங்களாக எட்டு பதக்கங்களை வெற்றியீட்டிய துரைசாமி விஜிந்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கும் மலையத்திற்கும் பெருமை தேடிதந்த சாதனை வீரன் துரைசாமி விஜிந்துக்கு தற்போது அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.