ஜனனி குளிப்பதை எட்டிப்பார்த்த ஆண் போட்டியாளர்-(வைரலாகும் வீடியோ)

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்
குளியலறையில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அமுதவாணன் எட்டிப்பார்க்கும் வீடியோன்று சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் குளியல் அறையில் ஜனனி குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன் மைக்கை கழற்றி வைத்துவிட்டு எட்டிப்பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதுடன் அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்கென பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அமுதவாணன் பதற்றமடையும் காட்சிகளும் குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும் பெண் போட்டியாளரா என்பது உறுதியாக தெரிய வில்லையென்பதுடன் அது ஜனனி தான் என்பது சமூக ஊடகங்கள் வாயிலாக வைரலாகும் விடயமென்பதுடன் பிக்பாஸ் தான் அங்கு என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

மேலும் அமுதவாணனை வெளியேற்ற வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.