சுவிஸ் மாப்பிள்ளையின் காதலியின் கட்டிலுக்கடியில் சிக்கிய சமுர்த்தி அலுவலர்-யாழில் சம்பவம்

அடுத்த வருடம் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த யாழ் யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலர் ஒருவர் யாழில் பிடிபட்டுள்ளார்.

சமுர்த்தி அலுவலர் திருமணம் முடித்து மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார்.அவர்களுடைய வீட்டிற்கருகிலேயே குறித்த யுவதிக்கு
பெற்றோர்கள் இல்லையென்பதுடன் குறித்த சகோதரியுடனேயே வசித்து வந்த நிலையிலேயே இருவருக்குமிடையில் தாகத உறவு ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் யுவதியின் வீட்டுக்கு சென்ற போது இளைஞர்கள் யுவதியின் சகோதரியின் கணவனுக்கு போனில் தெரியப்படுத்தியதையடுத்து வருகை தந்த சகோதரியின் கணவனுடன்
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும்

வீட்டின் கதவை திறக்க சொல்லியும் யுவதி கதவை திறக்கமையால் வீட்டின் கூரை வழியாக இறங்கிய இளைஞர்கள் சமுர்த்தி அலுவலர் யுவதியின் அறையின் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்ததை அவதானித்த இளைஞர்கள் அவரை பிடித்து தாக்கியுள்ளனர்.