பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே வெடித்த கடும் மோதல் (வீடியோ)

பிக் பாஸ் 6ன் இன்றைய நாளிற்கான முதலாவது promo வீடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.